நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சபுதனா கிச்சடி ரெசிபி :சகோ கிச்சடி ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சபுதனா கிச்சடி ஒரு புகழ்பெற்ற மகாராஷ்டிர ரெசிபி ஆகும். இது எல்லா வீடுகளிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் உள்ளது. இந்த கிச்சடி ஐவ்வரிசி (சபுதனா), உருளைக்கிழங்கை வைத்தும் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை பயன்படுத்தியும் காரசாரமாக செய்யப்படும் உணவாகும். இந்த விரத் வாலா சபுதனா கிச்சடி விரதத்தின் போது தயாரித்து சாப்பிடும் ரெசிபி ஆகும்.
உருளைக்கிழங்குடன் சேர்க்கும் காரசாரமான மசாலா பொருட்களும் புளிப்பு சுவையுடன் கூடிய எலும்மிச்சை சாறும் தித்திக்கும் பவுடர் சுகரும் இப்படி எல்லா சுவையும் கலந்து உங்கள் நாவை சொட்டை போட வைத்து விடும்.
இந்த ஐவ்வரிசி கிச்சடியை மெல்ல மெல்ல ருசித்து சாப்பிட்டு அதனுடன் சேர்க்கப்பட்ட நிலக்கடலையை கொரித்து சாப்பிடும் போது கிடைக்கும் ருசியே தனி தான்.
இதில் உள்ள ஒரு முக்கியமான ட்ரிக், சகோ கிச்சடி செய்யும் போது ஐவ்வரிசியை சரியான பதத்தில் சமைப்பது தான். இது எளிதாக செய்யக்கூடிய ரெசிபி ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தில் கடவுளுக்காக விரதம் இருக்கும் போது இந்த கிச்சடியை தான் தங்களது காலை உணவாக எடுத்துக் கொள்வர்.
இந்த ஐவ்வரிசி கிச்சடியை உங்கள் வீட்டில் செய்வதற்கு முன் அதற்கான செய்முறை விளக்க முறைகளையும் வீடியோ மற்றும் படத்துடனும் காணலாம்.
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: முக்கிய உணவு
Serves: 2-3
1.ஐவ்வரிசியை எடுத்து ஒரு சல்லடையில் வைத்து நன்றாக தண்ணீர் விட்டு அதன் ஸ்டார்ச் போகும் வரை அலச வேண்டும்
2. அதை பிறகு ஒரு பெளலுக்கு மாற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்
3. கிட்டதட்ட 6-8 மணிநேரம் ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும்.
4. கொஞ்சம் ஐவ்வரிசியை எடுத்து நசுக்கி பார்த்தால் அது நசுங்க வேண்டும். இதுவே நன்றாக ஊறினதுக்கான அடையாளம்.
5. பிறகு பவுடராக்கப்பட்ட சர்க்கரையை வறுத்த நிலக்கடலையுடன் சேர்க்க வேண்டும்
6. பிறகு அதனுடன் லெமன் ஜூஸை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்
7. ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
8. சீரகம் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
9. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
10. பிறகு ஊற வைத்த ஐவ்வரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
11. பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
12. ஒரு மூடியை கொண்டு பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
13. நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் வறுத்த நிலக்கடலையை கொண்டு அலங்கரிக்கவும்.
14. நாவை ஊற வைக்கும் சுடச்சுட ஐவ்வரிசி கிச்சடி ரெசிபி ரெடி
1. ஐவ்வரிசியை எடுத்து ஒரு சல்லடையில் வைத்து நன்றாக தண்ணீர் விட்டு அதன் ஸ்டார்ச் போகும் வரை அலச வேண்டும்
2. அதை பிறகு ஒரு பெளலுக்கு மாற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்
3. கிட்டதட்ட 6-8 மணிநேரம் ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும்.
4.கொஞ்சம் ஐவ்வரிசியை எடுத்து நசுக்கி பார்த்தால் அது நசுங்க வேண்டும். இதுவே நன்றாக ஊறினதுக்கான அடையாளம்.
5. பிறகு பவுடராக்கப்பட்ட சர்க்கரையை வறுத்த நிலக்கடலையுடன் சேர்க்க வேண்டும்
6. பிறகு அதனுடன் லெமன் ஜூஸை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்
7.ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
8. சீரகம் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
9. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
10. பிறகு ஊற வைத்த ஐவ்வரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
11. பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
12. ஒரு மூடியை கொண்டு பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
13. நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் வறுத்த நிலக்கடலையை கொண்டு அலங்கரிக்கவும்.
இந்த பதிவின் மூலமாக சபுதனா கிச்சடி ரெசிபி :சகோ கிச்சடி ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சபுதனா கிச்சடி ரெசிபி :சகோ கிச்சடி ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .