சைவம்

Kuttu Ki Poori Recipe | வட இந்தியாவில் நவராத்திரியில் செய்யப்படும் குட்டு ஹி பூரி தயாரிக்கும் முறை!!

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வட இந்தியாவில் நவராத்திரியில் செய்யப்படும் குட்டு ஹி பூரி தயாரிக்கும் முறை!! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பண்டிகைகளின் போது வட இந்தியர்கள் தாங்கள் கடைபிடிக்கும் விரதத்திற்காக குட்டி கி பூரி ரெசிபியை தயாரிப்பர். இந்த ரெசிபியை ஸ்பெஷல் மாவான பாப்பரையை கொண்டு தயாரிப்பர். இந்த பூரியை விரதத்தின் எதாவது சைடிஸ் கொண்டு சாப்பிடலாம்.

இதே மாதிரி சில விரத ரெசிபிகளாவன : சுகி ஆர்பி , சிங்கார கி பூரி, கட்டு கி சப்ஷி, விரத் வாலா ஆலு, ஆலு டெமாட்டர் சப்ஷி

பாப்பரை மாவு
இங்கே வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து பூரி செய்ய வேண்டும். மாவை நன்றாக பிசைவதற்கு சரியான அளவு தண்ணீர் சேர்ப்பது மிகவும் முக்கியம். போதுமான அளவு தண்ணீர் சேர்க்கவில்லை என்றால் மாவை பிசைவதற்கு கடினமாக இருக்கும்.

நீங்கள் எந்த இறைவழிபாடு விழாக்களான நவராத்திரி, ஏகாதசி மற்றும் சிவராத்திரி போன்றவற்றிற்கு விரதம் இருக்க நினைத்தால் அதற்கு இந்த பூரி உணவு சிறப்பாக இருக்கும். சரி வாங்க இப்பொழுது குட்டு கி பூரி ரெசிபி செய்வது எப்படி என்று செய்முறை விளக்க படத்துடனும் வீடியோ மூலமும் காணலாம்.

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: மீனா பந்தரி

Serves: 7-8 பூரிகள்

வேக வைத்த உருளைக்கிழங்கு (தோலுரித்து மசித்து கொள்ளவும்) – 1

படிக உப்பு (ராக் சால்ட்) – சுவைக்கு

பாப்பரை மாவு – 1கப்

தண்ணீர் – 1/6 கப்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு

1. வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.

2. இதனுடன் ராக் சால்ட் சேர்க்கவும்.

3. இதனுடன் இப்பொழுது பாப்பரை மாவு சேர்க்கவும்.

4. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து கொள்ள வேண்டும்.

5. ஒரு கவரால் மூடி அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

6. மாவை சரிசமமாக எடுத்து பந்து போல் உருண்டை உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.

7. சப்பாத்தி கல்லில் எண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.

8. இப்பொழுது ஒவ்வொரு உருண்டையாக வைத்து பூரி போல் தேய்க்க வேண்டும்.

9. பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

10. பூரியை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.

11. பூரி புஷ் என்று எம்மி வந்ததும் மறுபக்கம் திருப்பி சற்று வேக விட வேண்டும்.

12. பூரியானது பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

13. சூடான பூரியை தட்டில் வைத்து பரிமாறவும்.

இந்த பதிவின் மூலமாக வட இந்தியாவில் நவராத்திரியில் செய்யப்படும் குட்டு ஹி பூரி தயாரிக்கும் முறை!! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வட இந்தியாவில் நவராத்திரியில் செய்யப்படும் குட்டு ஹி பூரி தயாரிக்கும் முறை!! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment