2.0 படத்தில், பறவைகளின் மீது பேரன்பு கொண்டவராகவும், அவற்றுக்காக தன்னையே இழக்கத் துணிபவராகவும் வருவாரே... பக்ஷி ராஜன்? அக்ஷய் குமார் நடித்த அந்தக் கதாபாத்திரன் இன்ஸ்பிரேஷனே சலீம்…