Categories: சைவம்

South Indian Style Macaroni Recipe | தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி?

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

குழந்தைகளுக்கு மேக்ரோனிஎன்றால் ரெம்பவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்தமான ரெசிபி என்றால் இந்த மேக்ரோனிதான். அதிலும் தென்னிந்திய ஸ்டைலில் செய்யப்படும் மேக்ரோனிஒரு தனிச் சுவை பெற்றது. சமையல் கலை வல்லுநரான செஃப் கவுரவ் சதா செய்யும் தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிதனி புகழ்பெற்றதும் கூட.

இந்த ரெசிபியில் முக்கியமாக பயன்படுத்தும் பொருட்கள் கறிவேப்பிலை மற்றும் சாம்பார் பொடி ஆகும். கறிவேப்பிலையின் நறுமணமும் சாம்பார் பொடியின் காரசாரமும் நம்மல சாப்பிட தூண்டாமல் விடாது. கண்டிப்பாக இந்த தென்னிந்திய ஸ்டைல் ரெசிபியை சாப்பிட்ட பிறகு உங்கள் நாக்கில் நீண்ட நாட்களுக்கு அதன் ருசி நீங்காமல் ஓட்டி கொண்டு இருக்கும்.

Recipe By: செஃப் கவுராவ் சதா

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 3 பேர்கள்

தண்ணீர்-1 லிட்டர்

உப்பு – தேவைக்கேற்ப

மேக்ரோனி- 2 கப்

வெஜிடபிள் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 10-12

மீடியம் வடிவ வெங்காயம், நறுக்கியது – 1

சிறிய வடிவில் பச்சை மிளகாய் (நறுக்கியது) – 1-2

பீன்ஸ் (சதுர வடிவில் நறுக்கியது மற்றும் வேக வைத்தது ) – 1/4

சாம்பார் மசாலா தூள் – 1 டேபிள் ஸ்பூன்

வெஜ் மயோனைஸ் – 5 டேபிள் ஸ்பூன்

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பவும்

மிதமான தீயில் அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்

அதனுடன் 9 கிராம் உப்பு மற்றும் மேக்ரோனிஇரண்டையும் சேர்க்கவும்

மேக்ரோனிபாக்கெட்டில் கொடுத்துள்ள நேரம் அல்லது 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்

மேக்ரோனிபாத்திரத்தின் அடியில் ஒட்டாத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

ஒரு அகன்ற கரண்டியை எடுத்து 120 மில்லி லிட்டர் பீக்கரில் (கண்ணாடி குடுவை) பாஸ்தாஸ்டோக்கை எடுத்து கொண்டு சமைக்கவும்.

ஒரு வடிகட்டியை கொண்டு சமைத்த பாஸ்தாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

இப்பொழுது அடி ஒட்டாத ஒரு கடாயை எடுத்து கொள்ளவும்

அடி ஒட்டாமல் இருக்க ஸ்பிரே அல்லது எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம்

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

நன்றாக வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், காலிபிளவர், சாம்பார் மசாலா, கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும்

நன்றாக கிளறி ஒரு நிமிடம் வரை காய்கறிகளை வேக வைக்கவும்

இப்பொழுது இதனுடன் சமைத்த பாஸ்தாஸ்டோக்கை சேர்க்கவும் மற்றும் நன்றாக கிளறவும்

பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் மயோனைஸ் சேர்த்து கிளறவும்

மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து 1 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும்

இதனுடன் சமைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறவும்

இப்பொழுது மேக்ரோனிகலவையை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிரெசிபி ரெடி

இந்த பதிவின் மூலமாக தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago