நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான சுரைக்காய் பாயாசம் செய்யும் முறை!! – வித்யாசமான ரெசிபி!! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
லாகி கீ கீர் ரெசிபி மிகவும் எளிதான மனதிற்கு நிறைவளிக்கும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை விரதத்தின் போது செய்வர். இந்த ரெசிபியை வட இந்தியர்கள் தங்களது வீடுகளில் தயாரிக்கும் உணவாகும்.
லாகி அல்லது சுரைக்காயை வைத்து செய்யப்படும் இந்த ரெசிபியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதுள்ள நார்ச்சத்து நமது சீரண மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது. குறைந்த கொழுப்பு சத்து கொண்டு இருப்பதால் உங்கள் விரத கடைப்பிடிப்பிற்கு இது ஒரு சிறந்த உணவாகும்.
கியா கீ கீர் ரெசிபி செய்வதற்கு எளிதாக இருப்பதால் உங்கள் சமைக்கும் நேரத்தை மிச்சப் படுத்தும்.
சரி வாங்க இப்பொழுது இந்த லாகி கீ கீர் ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: ஸ்வீட்ஸ்
Serves: 2
சுரைக்காய் – 1/2(150 கிராம்)
தண்ணீர் – 2 கப்
நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
உடைத்த முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
கெவரா எஸன்ஸ் – 1 துளி
1. முழு சுரைக்காயை பாதியாக வெட்டி தோலுரித்து கொள்ள வேண்டும். பிறகு சீவுகின்ற கருவியை கொண்டு அதை நைசாக துருவிக் கொள்ள வேண்டும்.
2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுபடுத்த வேண்டும்.
3. இப்பொழுது துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் சூடு படுத்த வேண்டும்.
4. பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு சுரைக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.
5. அடுப்பில் சூடான கடாயில் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
6. அதே நேரத்தில் அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றவும்.
7. இப்பொழுது உடைத்த முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.
8. அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும்.
9. பால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காய் பாத்திரத்தில் அதை எடுத்து ஊற்றவும்.
10. 5-6 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
11. சர்க்கரையை சேர்த்து அது முழுமையாக கரையும் வரை சமைக்க வேண்டும்.
12. பிறகு அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் கெவரா எஸன்ஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
13. நன்றாக கலக்கி அடுப்பை அணைத்து விடவும்
14. பரிமாறும் கப்பிற்கு மாற்றி பரிமாறவும்.

இந்த பதிவின் மூலமாக சுவையான சுரைக்காய் பாயாசம் செய்யும் முறை!! – வித்யாசமான ரெசிபி!! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான சுரைக்காய் பாயாசம் செய்யும் முறை!! – வித்யாசமான ரெசிபி!! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…