நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நவராத்திரி பண்டிகையில் பூசணிக்காய் கரி செய்வது எப்படி செய்வது என பார்க்கலாமா? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கட்டு கி சப்ஜி ரெசிபி எனப்படும் பூசணிக்காய் கறி இந்தியாவில் பரவலாக பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது செய்யப்படும் விரத உணவாகும். இந்த ரெசிபியை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் அவரவர் ஸ்டைலில் இதைச் செய்து மகிழ்வர். நீங்கள் பூசணிக்காயை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் இந்த ரெசிபி உங்கள் நாவிற்கும் வயிற்றிற்கும் விருந்தளிக்கும்.
இந்த பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அப்படியே காரசாரமான மசாலா பொருட்களை வைத்து சமைத்தால் போதும் நாவின் சுவைக்கு எல்லையே இல்லை எனலாம். ஒரு துண்டு பீத் ஹி சப்ஷி ரெசிபியை அப்படியே கடித்தால் பூசணிக்காயின் இனிப்பு சுவையும் காரசாரமான மசாலா சுவையும் உங்கள் நாக்கில் மட்டுமல்ல உங்கள் மனதிலும் அதன் சுவை ஒட்டிக் கொள்ளும்.
இந்த ரெசிபி சுவை நிறைந்தததாக மட்டுமில்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் உள்ளது. இந்த ரெசிபியை விரைவாகவும் ரெம்ப கஷ்டப்படாமல் எளிதாக நீங்கள் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம். இதில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் நீங்கள் தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது.
சரி வாங்க இந்த பூசணிக்காய் கரி ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: சைடிஸ்
Serves: 4
பூசணிக்காய் -250 கிராம்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் தூள் – கொஞ்சம்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
படிக உப்பு (ராக் சால்ட்) – சுவைக்கு
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் (தனியா பவுடர்) – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
சுகர் – 2 டேபிள் ஸ்பூன்
மாங்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் (நறுக்கியது) – – 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது)- 1 டேபிள் ஸ்பூன்
1. பூசணிக்காயில் உள்ள விதைகளை எல்லாம் முதலில் எடுத்து விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2. பிறகு அதன் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
4. அதனுடன் பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்க்க வேண்டும்
5. அதனுடன் வெந்தயம் போட்டு நன்றாக வதக்கவும்.
6. இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் சிறு துண்டுகளான பூசணிக்காய் போன்றவற்றை போட வேண்டும்.
7. நன்றாக கிளறி விட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்
8. கொஞ்சம் படிக உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
9. மூடியை கொண்டு மூடி விட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
10. பிறகு மூடியை திறந்து கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்க்கவும்
11. இப்பொழுது மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்க்கவும்
12. அதனுடன் கரம் மசாலா மற்றும் சுகர் சேர்க்கவும்
13. நன்றாக கிளறி மறுபடியும் மூடியால் மூடி விட வேண்டும்
14. 5-7 நிமிடங்கள் அப்படியே சமைக்க வேண்டும்
15. பிறகு மூடியை திறந்து மாங்காய் பொடி சேர்க்க வேண்டும்
16. இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்
17. அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்

இந்த பதிவின் மூலமாக நவராத்திரி பண்டிகையில் பூசணிக்காய் கரி செய்வது எப்படி செய்வது என பார்க்கலாமா? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நவராத்திரி பண்டிகையில் பூசணிக்காய் கரி செய்வது எப்படி செய்வது என பார்க்கலாமா? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .