சைவம்

ஹயகிரீவா ரெசிபி /சென்னா தால் அல்வா ரெசிபி /கூரண ரெசிபி /ஹயகிரீவா மேடி ரெசிபி | ஹயகிரீவா ரெசிபி /சென்னா தால் அல்வா ரெசிபி /ஹயகிரீவா மேடி ரெசிபி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஹயகிரீவா ரெசிபி /சென்னா தால் அல்வா ரெசிபி /ஹயகிரீவா மேடி ரெசிபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஹயகிரீவா ரெசிபி கர்நாடகவின் பாரம்பரிய ஸ்வீட்ஸ் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை பூஜை மற்றும் பண்டிகை கொண்டாட்டத்தின் போது கடவுளுக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுவர். இந்த ஹயகிரீவா மேடி ரெசிபி கொண்டைக்கடலையை வெல்லப்பாகுடன் சேர்த்து தேங்காய் துருவல் மற்றும் உலர்ந்த பழங்களை போட்டு செய்யப்படும் ரெசிபி ஆகும்.

இந்த கூரண ரெசிபியை பூஜை கொண்டாட்டத்தின் போது கடவுளுக்கு படைத்து வழிபட்ட பிறகு எல்லாருக்கும் பிரசாதமாக கொடுத்து மகிழ்வர். சுவைக்காக இந்த ரெசிபியில் பாப்பி விதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சென்னா தால் அல்வா
Recipe By: சுமா ஜெயந்த்

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 4

கொண்டைக்கடலை – 1 கப்

தண்ணீர் – 3 கப்

வெல்லம் – 2 கப்

பாப்பி விதைகள் – 11/2 டேபிள் ஸ்பூன்

நெய் – 9 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

வறண்ட தேங்காய் துருவல் – 3/4 பெளல்

உடைத்த முந்திரி பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

கிராம்பு – 4-5

ஏலக்காய் பொடி – 21/2 டேபிள் ஸ்பூன்

1. ஒரு பெளலில் கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ள வேண்டும்

2. 2 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

3. ஊற வைத்த கொண்டைக்கடலையை ஒரு பிரஷர் குக்கரில் எடுத்து கொள்ளவும்

4. இப்பொழுது 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

5. 4-5 விசில் அடிக்கும் வரை கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்து காற்று போகும் வரை காத்திருக்க வேண்டும்.

6. குக்கரின் மூடியை திறந்து கொண்டைக்கடலையை நசுக்கி வெந்துள்ளதா என்பதை பார்த்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

7. அடுப்பில் கடாயை வைத்து சூடேற்றி வெல்லத்தை சேர்க்க வேண்டும்

8. உடனடியாக 1/2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

9. மிதமான தீயில் வெல்லம் முழுவதுமாக கரையும் வரை காத்திருந்து 5-7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

10. வேக வைத்த கொண்டைக்கடலையை இந்த வெல்ல பாகுவில் சேர்க்க வேண்டும்.

11. நன்றாக கலக்கவும்

12. இப்பொழுது பாப்பி விதைகளை சேர்த்து கலக்கவும்

13. 3 டேபிள் நெய் சேர்க்க வேண்டும்

14. இப்பொழுது 15 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

15. அப்புறம் உலர்ந்த பழங்கள் மற்றும் தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும்.

16. மறுபடியும் ஒரு 5 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்

17. இப்பொழுது இதை 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

18. பிறகு மற்றொரு சின்ன கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும்

19. உடைத்த முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்

20. பிறகு கிராம்பை சேர்க்கவும்

21. வறுத்த முந்திரி பருப்பு கலவையை கொண்டைக்கடலை வெல்ல பாகுவில் சேர்க்கவும்.

22. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்

23. சூடாக பரிமாறவும்

இந்த பதிவின் மூலமாக ஹயகிரீவா ரெசிபி /சென்னா தால் அல்வா ரெசிபி /ஹயகிரீவா மேடி ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஹயகிரீவா ரெசிபி /சென்னா தால் அல்வா ரெசிபி /ஹயகிரீவா மேடி ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment