தமிழ் பெயர் தெரிந்து கொள்ளுங்கள்

பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டு உபகரணங்களின் தமிழ் பெயர்களை (Tamil Names) நாம் அனைவரும் தெரிந்துகொவோம்

பழங்களின் தமிழ் பெயர்கள் (Fruits Tamil Names)

  • APPLE – குமளிப்பழம்,அரத்திப்பழம்
  • APRICOT – சர்க்கரை பாதாமி
  • AVOCADO – வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா
  • BANANA – வாழைப்பழம்
  • BELL FRUIT – பஞ்சலிப்பழம்
  • BILBERRY – அவுரிநெல்லி
  • BLACK CURRANT – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
  • BLACKBERRY – நாகப்பழம்
  • BLUEBERRY – அவுரிநெல்லி
  • BITTER WATERMELON – கெச்சி
  • BREADFRUIT – சீமைப்பலா, ஈரப்பலா
  • CANTALOUPE – மஞ்சள் முலாம்பழம்
  • CARAMBOLA – விளிம்பிப்பழம்
  • CASHEWFRUIT – முந்திரிப்பழம்
  • CHERRY – சேலா(ப்பழம்)
  • CHICKOO – சீமையிலுப்பை
  • CITRON – கடாரநாரத்தை
  • CITRUS AURANTIFOLIA – நாரத்தை
  • CITRUS AURANTIUM – கிச்சிலிப்பழம்
  • CITRUS MEDICA – கடரநாரத்தை
  • CITRUS RETICULATA – கமலாப்பழம்
  • CITRUS SINENSIS – சாத்துக்கொடி
  • CRANBERRY – குருதிநெல்லி
  • CUCUMUS TRIGONUS – கெச்சி
  • CUSTARD APPLE – சீத்தாப்பழம்
  • DEVIL FIG – பேயத்தி
  • DURIAN – முள்நாரிப்பழம்
  • EUGENIA RUBICUNDA – சிறுநாவல்
  • GOOSEBERRY – நெல்லிக்காய்
  • GRAPE – கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
  • GRAPEFRUIT – பம்பரமாசு
  • GUAVA – கொய்யாப்பழம்
  • HANEPOOT – அரபுக் கொடிமுந்திரி
  • HARFAROWRIE – அரைநெல்லி
  • JACKFRUIT – பலாப்பழம்
  • JAMBU FRUIT – நாவல்பழம்
  • JAMUN FRUIT – நாகப்பழம்
  • KIWI – பசலிப்பழம்
  • LYCHEE – விளச்சிப்பழம்
  • MANGO FRUIT – மாம்பழம்
  • MANGOSTEEN – கடார முருகல்
  • MELON – வெள்ளரிப்பழம்
  • MULBERRY – முசுக்கட்டைப்பழம்
  • MUSCAT GRAPE – அரபுக் கொடிமுந்திரி
  • ORANGE – தோடைப்பழம், நரந்தம்பழம்
  • ORANGE (SWEET) – சாத்துக்கொடி
  • ORANGE (LOOSE JACKET) – கமலாப்பழம்
  • PAIR – பேரிக்காய்
  • PAPAYA – பப்பாளி
  • PASSIONFRUIT – கொடித்தோடைப்பழம்
  • PEACH – குழிப்பேரி
  • PERSIMMON – சீமைப் பனிச்சை
  • PHYLLANTHUS DISTICHUS – அரைநெல்லி
  • PINEAPPLE-அன்னாசிப்பழம்
  • PLUM – ஆல்பக்கோடா
  • POMELO – பம்பரமாசு
  • PRUNE – உலர்த்தியப் பழம்
  • QUINCE – சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
  • RAISIN – உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
  • RASPBERRY – புற்றுப்பழம்
  • RED BANANA – செவ்வாழைப்பழம்
  • RED CURRANT – செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
  • SAPODILLA – சீமையிலுப்பை
  • STAR-FRUIT – விளிம்பிப்பழம்
  • STRAWBERRY – செம்புற்றுப்பழம்
  • SWEET SOP – சீத்தாப்பழம்
  • TAMARILLO – குறுந்தக்காளி
  • TANGERINE – தேனரந்தம்பழம்
  • UGLI FRUIT – முரட்டுத் தோடை
  • WATERMELON – குமட்டிப்பழம், தர்பூசணி
  • WOOD APPLE – விளாம்பழம்

காய்கறிகள் தமிழ் பெயர்

  • கேரட் – சிவப்பு முள்ளங்கி
  • பீன்ஸ் – அவரை
  • பீட்ரூட் – செங்கிழங்கு
  • காலிஃபிளவர் – பூக்கோசு

சமையலறை சாதனங்கள் தமிழ் பெயர்

  • மிக்ஸ்யீ – மின்னம்மி
  • க்ரைண்டர் – அரவை
  • மைக்ரோவேவ் அவன் – நுண்ணலை அடுப்பு
  • குக்கர் – சூட்டடுப்பு

வீட்டு உபகரணங்கள் தமிழ் பெயர்

  • சோபா – மஞ்சம்
  • சேர் – நாற்காலி
  • டி.வி – தொலைக்காட்சி பெட்டி
  • ரெப்பிரிஜிரேடர் – குளிர்பதனப்பெட்டி
admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

3 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

3 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

3 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

3 years ago