நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை எவ்வாறு தயாரிப்பது? (வீடியோ இணைப்புடன்) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இந்த குளிர்காலத்தில் நாம் அதிகமான உலர் பழங்கள், கொட்டைகள், மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியே எடுத்துக் கொள்வதை விட அதைப் பயன்படுத்தி பல்வேறு வித்தியாசமான உணவுகளை தயாரித்து உட்கொள்வது மிகவும் நல்லது. உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளைப் பயன்படுத்தி நாம் பல்வேறு கேக்குகள் மற்றும் பிஸ்கோத்துகள் போன்றவற்றை தயாரிக்கலாம்.
க்ரான்பெரி பிஸ்தா பிஸ்க்கோத், பழங்கள் மற்றும் கொட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு வித்தியாசமான உணவு ஆகும். மேழும் இது உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பறிமாறும் அளவு – 10 துண்டுகள்
தயாரிப்பு நேரம் – 20 நிமிடங்கள்
சமையல் நேரம் – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
1. உலர்ந்த க்ரான்பெரி – 1 கப்
2. பிஸ்தா – 1½ கப்
3. சுத்திகரிக்கப்பட்ட மாவு – 2 ½ கப்
4. உருகிய வெண்ணெய் – 1 கப்
5. ஐசிங் சக்கரை – 1½ கப்
6. முட்டை – 2
7. பேக்கிங் பவுடர் – ¼th தேக்கரண்டி
8. வெண்ணிலா – 2 தேக்கரண்டி
9. உப்பு – ஒரு சிட்டிகை
செயல்முறை:
1. ஒரு மிக்ஸியில் க்ரான்பெரி மற்றும் பிஸ்தாவை போட்டு அதை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. இப்போது, மிக்ஸியில் உருகிய வெண்ணெய், முட்டை, சுத்திகரிக்கப்பட்ட மாவு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும், ஐசிங் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
3. மேலே குறிப்பிடப்பட்ட கலவையை மிக்ஸியில் நன்கு கலக்கினால்
5. ஒட்டும் பதத்தில் உள்ள மாவுடன் உதிரி மாவை கலந்து உங்கள் கைகளால் மாவை நன்கு திரட்டி உருட்ட வேண்டும்.
7. இப்பொழுது ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் உருளை வடிவ மாவை வைத்து விடுங்கள்.
9. பேக்கிங் முடிந்த பின்னர் அதை வெளியே எடுத்து சுமார் 10 நிமிடங்கள் வரை குளிர விடுங்கள்.
11. எனவே வெட்டிய துண்டுகளை பேக்கிங் தட்டில் மீண்டும் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை பேக் செய்ய வேண்டும்.
12. பேக்கிங் முடிந்த பின்னர் உங்களின் பிஸ்கோத்தை வெளியே எடுங்கள். இப்பொழுது உங்களின் மிருதுவான மற்றும் முறுமுறுப்பான க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கோத் தயார்.
நீங்கள் உங்களின் விருந்தினர்களுக்கு இந்த பிஸ்கோத்தை காபியுடன் இணைந்து பறிமாறி அவர்களை ஆச்சர்யப்படுத்துங்கள்.
இந்த பதிவின் மூலமாக க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை எவ்வாறு தயாரிப்பது? (வீடியோ இணைப்புடன்) எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை எவ்வாறு தயாரிப்பது? (வீடியோ இணைப்புடன்) ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…