Song: Marana Mass Song Lyrics
Movie: Petta
Singers : S. P. Balasubrahmanyam and Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
ரஜினி வாய்ஸ்: பாக்க தானே போற
இந்த காளியோட ஆட்டத்த
ஆண்: தட்லாடம் தாங்க
தர்லாங்க சாங்க ஆஹ்
உள்ளார வந்தானா
பொல்லாத வெங்க
ஆண்: தடலாடம் தங்க
தளங்க சோங் ஆஹ்
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண்: திமுறாம வாங்க
பல்பாயிடுவீங்க
மொறப்போட நிப்பானா
முட்டாம போங்க
ஆண்: கெத்தா நடந்து வரான்
கேட்ட எல்லாம் கடந்து வரான்
தா வெடிய ஒன்னு
போடு தில்லால
ஆண்: ஸ்லீவ்வ சுருட்டி வரான்
சொல்லார்ற தான் பெறட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா
ஏறும் உள்ளாரா…
குழு: மரணம் மாஸ்சு மரணம்
டப்பு தரனும்
அதுக்கு அவன் தான்
பொறந்து வரணும்
குழு: மாஸ்சு மரணம்
டப்பு தரனும்
ஸ்டெப்பு முறையா வுழனும்…
ஆண்: தட்லாடம் தாங்க
தர்லாங்க சாங்க ஆஹ்
உள்ளார வந்தானா
பொல்லாத வெங்க
ஆண்: திமுறாம வாங்க
பல்பாயிடுவீங்க மொறப்போட
நிப்பானா முட்டாம போங்க
குழு: ஹேய் ஹேய் ஹேய் …
ஆண்: எவண்டா மேல
எவண்டா கீழ எல்லா
உயிரையும் ஒன்னாவே பாரு
ஆண்: முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேறு
தலையில் ஏத்தி வச்சு
கொண்டாடும் ஊரு
ஆண்: நியாயம் இருந்து எதுத்து வறியா
உன்ன மதிப்பெண் அது என் பழக்கம்
ஆண்: காலை இழுத்து உயர நெனச்சா
கேட்ட பய சார் இடியா இடிக்கும்
ஆண்: கெத்தா நடந்து வரான்
கேட்ட எல்லாம் கடந்து வரான்
தா வெடிய ஒன்னு
போடு தில்லால
ஆண்: ஸ்லீவ்வ சுருட்டி வரான்
சொல்லார்ற தான் பெறட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா
ஏறும் உள்ளாரா…
குழு: மரணம் மாஸ்சு மரணம்
டப்பு தரனும்
அதுக்கு அவன் தான்
பொறந்து வரணும்
குழு: மாஸ்சு மரணம்
டப்பு தரனும்
ஸ்டெப்பு முறையா வுழனும்…
ஆண்: தடலாடம் தங்க
தளங்க சோங் ஆஹ்
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண்: திமுறாம வாங்க
பல்பாயிடுவீங்க மொறப்போட
நிப்பானா முட்டாம போங்க
ஆண்: இட்டால் பாதிரி
சொல்லு புத்திரி இட்டால்
பாதிரி சொல்லு புத்திரி
ஸலஃபிலோ
குழு: ஹேய் ஹேய் ஹேய் …
ஆண்: ஈட்டலு பத்திரி சொல்லு புத்திரி
இட்டலு பத்திரி சொல்லு புத்திரி
ஸலபிலோ
குழு: ஹேய் ஹேய் ஹேய் …
ஆண்: இட்டால் பாதிரி சொல்லு புத்திரி
இட்டால் பாதிரி சொல்லு புத்திரி
ஸலஃபிலோ
குழு: ஹேய் ஹேய் ஹேய் …
குழு: மரணம் மாஸ்சு மரணம்
டப்பு தரனும்
அதுக்கு அவன் தான்
பொறந்து வரணும்
குழு: மாஸ்சு மரணம்
டப்பு தரனும் ஸ்டெப்பு
முறையா வுழனும்…
Thatlaatam dhaanga Tharlaanga song lyrics
Rajini Voice :
Pakka thaaney pora
Intha kaali ooda aattatha
Male : Thatlaatam dhaanga
Tharlaanga song ah
Ullaara vandhaanaa
Pollaadha veanga
Male : Thatlaatam dhaanga
Tharlaanga song ah
Ullaara vandhaanaa
Pollaadha veanga
Male : Thimuraama vaanga
Bulpaaidu veenga
Morappoda nippaanaa
Muttaama ponga
Male : Gethaa nadandhu varaan
Gate ah ellaam kadandhu varaan
Tha vediya onnu podu thillaala
Male : Sleeve ah surutti varaan
Collor ah thaan peratti varaan
Mudiya siluppi uttaa yerum ullaara…
Male & Chorus :
Maranam massu maranam
Toughu tharanum
Adhukku avan thaan
Porandhu varanum
Male & Chorus :
Massu maranam
Toughu tharanum
Steppu moraiyaa vuzhanum…
Male : Thatlaatam dhaanga
Tharlaanga song ah
Ullaara vandhaanaa
Pollaadha veanga
Male : Thimuraama vaanga
Bulpaaidu veenga
Morappoda nippaanaa
Muttaama ponga
Chorus : Hei hei hei …
Male : Evandaa mela
Evandaa keezha
Ellaa uyiraiyum
Onnaavae paaru
Male : Mudinja varaikum
Anba seru
Thalayil yethi vachu
Kondaadum ooru
Male : Nyaayam irundhu
Edhuththu variyaa
Unna madhippen
Adhu en pazhakkam
Male : Kaala izhuthu
Uyara nenachaa
Ketta paya sir
Idiyaa idikkum
Male : Gethaa nadandhu varaan
Gate ah ellaam kadandhu varaan
Tha vediya onnu podu thillaala
Male : Sleeve ah surutti varaan
Collor ah thaan peratti varaan
Mudiya siluppi uttaa yerum ullaara…
Male & Chorus :
Maranam massu maranam
Toughu tharanum
Adhukku avan thaan
Porandhu varanum
Male & Chorus :
Massu maranam
Toughu tharanum
Steppu moraiyaa vuzhanum…
Male : Thatlaatam dhaanga
Tharlaanga song ah
Ullaara vandhaanaa
Pollaadha veanga
Male : Thimuraama vaanga
Bulpaaidu veenga
Morappoda nippaanaa
Muttaama ponga
Male : Ittal pathiri
Sollu puthiri
Ittal pathiri sollu puthiri
Salphilo
Chorus : Hei hei hei …
Male : Ittalu pathiri
Sollu puthiri
Ittalu pathiri sollu puthiri
Salphilo
Chorus : Hei hei hei …
Male : Ittal pathiri
Sollu puthiri
Ittal pathiri sollu puthiri
Salphilo
Chorus : Hei hei hei …
Male & Chorus :
Maranam massu maranam
Toughu tharanum
Adhukku avan thaan
Porandhu varanum
Male & Chorus :
Massu maranam
Toughu tharanum
Steppu moraiyaa
Vandhu vuzhanum…